தமிழ் சின்னத்திரையில் தற்போது பல சினிமா நடிகர்களும், நடிகைகளும் சின்னத்திரைக்கு வந்துள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர் என்று சொல்லலாம். சீரியல் நடிகை தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது க னீர் குரலும் தான். தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா.

அந்த வகையில் சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார். மேலும், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அ டிக்கடி கவ ர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை தேவிப்பிரியா அவர்கள்.

அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பர்கரே இன்னொரு பர்கரை சாப்பிடுதே என்று கேப்ஷன் வைத்து பர்கர் சாப்பிடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை தேவிப்பிரியா. இதனை பார்த்த நெட்டிசன்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…
