தமிழ் சினிமாவில் எத்தனையோ தமிழ் நடிகைகள் இருந்தாலும் பிற மொழி நடிகைகள் மேல் தான் ரசிகர்கள்அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படி அந்த வரிசையில் மும்பையை பூபூர்விகமாக கொண்டு தனில் சினிமாவில் இன்றும் கலக்கி வருபவர் நடிகை சினேகா என்றே சொல்லலாம்.

.தமிழ் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்திருக்கும் இவர் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 2001 ஆண்டு என்னவளே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை ஸ்நேகா.அதன் பிறகு மம்மூட்டியுடன் சேர்ந்து ஆனந்தம் படத்தில் பல்லாங்குழில் வட்டம் பார்த்தேன் பாடலின் மூலம் புகழ்பெற்றறார். தமிழ் சினிமாவில் சில ஜோடிகள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும்.

அப்படி இருக்கும் ஜோடிகளில் சினேகா மற்றும் பிரசன்னாவும் உள்ளார்கள்.
முதலில் நடிகர்களாக அறிமுகமாகி பின் காதலர்களாக மாறி, அப்படியே கணவன்-மனைவியாக ஆனார்கள். இவர்களுக்கு இரண்டு அழகான மகன்-மகள் உள்ளார்கள்.

அண்மையில் கூட இருவரும் தங்களது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடினார்கள்.இந்த நேரத்தில் தான் சினேகா-பிரசன்னாவின் புகைப்படம் ஒன்று ஷேர் ஆகி வருகிறது. அதில் அவர்கள் சுத்தமாக மேக்கப் இல்லாமல் இருக்கிறார்கள்.இருவரும் மேக்கப் இல்லாமலும் அழகாக தான் இருக்கிறார்கள் என புகைப்படம் பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
