தமிழ் சினிமாவுக்கு புது முகங்களின் வ ரத்து நாளுக்கு நாள் அ திகரித்துக்கொண்டே தான் போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அ றிமுகமானார் நடிகை நந்திதா அவர்கள். கன்னட நடிகையான இவர், அட்டக த்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் பெற்றார். ஸ்வேதா என்பது நிஜப்பெயர், கர்நாடகாவில் பிறந்தவர்.

டிவியில் VJ-வாக வேலை பார்த்துள்ளார். எ திர்நீச்சல், முண்டாசுப்பட்டி, கலகலப்பு 2, தேவி 2, ஆகிய படங்கள் நந்திதா ஸ்வேதாக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. தற்போது டாணா என்ற படத்தில் நடித்து படம் வெ ளிவர கா த்துக் கொண்டிருக்கின்றது. மேலும் இவருக்கு தற்போது சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் இல்லை என்றாலும் சமூகவலைதளங்களில் தன்னை ஆக்டிவாக கா ட்டிக்கொ ள்கிறார் அம்மணி. இதனால், ரசிகர்கள் இவரை இன்னும் மறக்காமல் உள்ளனர் என்று கூறலாம்.

மேலும், இவர் அவ்வப்போது க வர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டா பக்கத்தில் வெ ளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது இ றுக்கமான டி ஷர்ட்டில் தன்னுடைய முன்னழகு தெரியும்ப டி படு சூடான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவர்…
View this post on Instagram