நடிகை அசின் மற்றும் அவரது கணவரின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?

தமிழ் சினிமாவில் இப்போது மட்டும் அல்ல ஆரம்ப காலங்களில் இருந்தே தமிழ் மொழி பேசும் நடிகைகளை விட பிர மொழி பேசும் நடிகைகளே அதிகம். இப்படி பெரும்பாலும் கடந்த பத்து வருடங்களில் இது குறைந்துள்ளது என்றே எடுத்துகொள்ளலாம். தற்போது பல இளம் தமிழ் பேசும் நடிகைகளும் தமிழ் மொழி மட்டுமல்லாது பிர மொழிகளிலும் கலக்கி வருகிறார்கள்.

இப்படி ஆரம்ப தில் இருந்தே நம் தமிழ் மொழியில் அறிமுகமாகும் பிர மொழி நடிகைகள் பெரும்பாலும் மலையாள திரையுலகில் இருந்தே வருவார்கள்.இபப்டி மலையாள சினிமாவில் இருந்தே தமிழ் சினிமாவையே ஆளும் நடிகைகள் தற்போதும் பலர் இருக்கின்றனர்.

இபப்டி இவர்களுக்கு பெரிய உந்துதலாக இருந்தவர் என்று சொன்னால் அது நடிகை அசினையே சொல்ல வேண்டும். நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வாகா என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் தனது பதினைந்து வயதிலேயே திரைத்துறைக்கு வந்தவர் அதான் பின்பு தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது பாலிவூட்டிலும் முத்திரை பதித்த நடிகை.

தமிழ் சினிமா ரசிகர்கள் ஒருசில நடிகைகளை மறக்கவே மாட்டார்கள். அப்படி ரசிகர்கள் மனதில் பெரிய தா க்கத்தை ஏற்படுத்தியவர் நடிகை அசின்.
முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார், அது எல்லாமே செம ஹிட் தான். தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் நிறைய வெற்றிப் படங்கள் கொடுத்துள்ளார்.

2016ம் ஆண்டு ராகுல் என்ற தொழிலதிபரை திருமணம் செய்த அவர் பின் சினிமா பக்கமே காணவில்லை. அவர்களுக்கு ஆரின் என்ற அழகிய பெண் குழந்தையும் உள்ளார். அசின் தனது இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் தனது குழந்தையின் புகைப்படங்களை மட்டும் பதிவு செய்த வண்ணம் உள்ளார்.