தமிழ் சினிமாவில் தற்போது பிரபல இளம் அண்டிகையாக வளம் வருபவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த் அவர்கள், மேலும் நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிடும் போ ட்டோஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் யாஷிகா ஆனந்த் அவர்கள். அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, நடிகை விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார். இதில் எந்த படமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.

மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக தான் யாஷிகா பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட பிக்பாஸ் நிகழ்ச்சி தான் ரசிகர்களிடம் யாஷிகாவை தெரிய வைத்தது. இந்நிலையில் நடிகை யாஷிகாவின் கைவசம் தற்போது மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.

தற்போது பெரிதாக சினிமா வாய்ப்பு கைவசம் இல்லாததால் மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் நடிகை யாஷிகா ஆனந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கவ ர்ச்சியான போ ட்டோக்களை பதிவிட்டு பட வாய்ப்புகளை பெற முயற்சித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கவ ர்ச்சி உடை ஒன்றில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…

