தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் பிரபலமானவர் நடிகை தான் நடிகை பிரியா ஆனந்த் அவர்கள். தமிழில் 2008ம் ஆண்டு வெளியான “வாமனன்” படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர். மேலும் இந்த படத்தினை தொடர்ந்து நூற்றென்பது, எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி, ஒரு ஊருல ரெண்டு ராஜா, எல்.கே.ஜி. உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார்.

மேலும் நடிகை ஸ்ரீதேவி மற்றும் அஜித் நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு சென்றவர், அங்கும் சில படங்களில் நடித்த பிரியா ஆனந்தால் பெரிதாக வெற்றி வாகை சூட மு டியவில்லை. மேலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் பிரியா ஆனந்த், அவ்வப்போது போட்டோ ஷூ ட்களை நடத்தி, அந்த போ ட்டோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் தற்போது ஸ்ட்ராப் லெஸ் டாப், லாங் ஸ்கர்ட் அணிந்து கல க்கலான போ ட்டோ ஷூ ட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் உலா வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இதோ நடிகை பிரியா ஆனந்த் புகைப்படங்கள்…

