கவ ர்ச்சி உ டையில் படு சூ டான விடியோவை வெளியிட்ட நடிகை ஷாலு ஷம்மு..! கிர ங்கிபோ ன ரசிகர்கள்.. வீடியோ உள்ளே..

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்தததன் மூலம் மக்களிடத்தில், பிரபலமானவர் தான் நடிகை ஷாலு ஷம்மு அவர்கள். மேலும் இந்த படத்திற்கு பிறகு ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘மிஸ்டர் லோக்கல்’ ‘இரண்டாம் கு.த்து’ உள்ளிட்ட பல படங்களில் சிறிய வே டங்களில் நடித்திருந்தார் நடிகை ஷாலு ஷம்மு அவர்கள். தற்போது பவுடர், பொன்ராம் இயக்கத்தில் நடிகை விஜய் சேதுபதி நடிக்கும் படம் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஷாலு ஷம்மு அவர்கள்.

மேலும் தற்போது உள்ள நிலையில் கவ ர்ச்சியான சில கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ள ஷாலு ஷம்மு அவ்வப்போது பல அசத்தல் போ ட்டோ ஷூ ட்களை எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவர் ஒருவர், என்று தான் சொல்ல வேண்டும்.

மற்ற நடிகைகள் போல சோசியல் மீடியாக்களில் அ டிக்கடி தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை ஷாலு ஷம்மு அவர்கள். இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் செம்ம ஹா ட்டான ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ…