தமிழில் வெளியாகி ஹிட்டான “ராஜா ராணி”, “காலா” உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து இருப்பவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால் அவர்கள். மேலும் இவர் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து ஐந்து படங்களில் நடித்து வரும் நடிகை சாக்ஷி அகர்வாலின் ‘தி நைட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்டுள்ளார்.

மேலும் சோசியல் மீடியாவில்ஆக்டிவாக வலம் வரும் நடிகைகளில் மிகவும் முக்கியான நபர் இவர் என்று தான் சொல்ல வேண்டும், அந்த வகையில் நடிகை சாக்ஷி அகர்வால் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட்களை நடத்தி, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். இதற்க்கு அவருடைய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது என்று தான் சொல்லலாம்.

தன்னுடைய சோசியல் மீடியாக்களில் உடற்பயிற்சி செய்வது, கவ ர்ச்சியான உடை மற்றும் சேலை அணிந்து கொண்டு ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை சாக்ஷி அகர்வால் அவர்கள். அந்த வகையில் தற்போது ஜிம் உடையில் ஹாட் போஸ் கொடுத்து படு சூடான ஒரு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்…
View this post on Instagram