தற்போது இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இந்த படம் இவரை பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆகா செய்தது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பையும் இந்த படம் பெற்றது, மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக நடித்து மக்களிடத்தில் பிரபலமானவர் தான் நடிகை ஷாலு ஷம்மு அவர்கள்.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு “காஞ்சிவரம்” என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார் நடிகை ஷாலு ஷம்மு. மேலும், இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார் நடிகை ஷாலு ஷம்மு. அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார் இவர். மேலும், தற்போது உள்ள நிலையில் படவாய்ப்புகள் குறைந்து வருவதால்,

நடிகை ஷாலு ஷம்மு சமீப காலமாக கவ ர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார் என்று சொல்லலாம். இந்தநிலையில், தன்னுடைய எ டுப்பான அ ழகுகளை காட்டி நடிகை ஷாலு ஷம்மு கவ ர்ச்சி ஆ ட்டம் போ ட்டுள்ளார், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…
View this post on Instagram