நடிகை அனு இம்மானுவேல் மலையாளம் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வருகின்றார். தமிழ் சினிமாவில் அனு இம்மானுவேல் முதல் முதலாக விஷால் நடித்த “துப்பறிவாளன்” படத்தில் அறிமுகமாகி இருக்கின்றார். இந்த படத்தை இயக்குனர் மிஸ்கின் அவர்கள் இயக்கிருந்தார், இந்த படத்தில் நடிகர் விஷால், பிரசன்ன உள்ளிட்ட நடிகர்களை நடித்திருந்தனர், இந்த நிலையில் சென்ற ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹி ட்ட டித்த “நம்ம வீட்டு பிள்ளை” படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இது அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து, அனு இம்மானுவேல்க்கு தமிழில் ரசிகர் கூட்டமும் உ ருவாகியது. மேலும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் நடிகை அனு இம்மானுவேல் என்று தான் சொல்ல வேண்டும். அதில் தொடர்ந்து தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவ ர்ந்து வருகிறார்,

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ் லெஸ் உடையில் படு சூடான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இணையத்தில் உலா வருமா அந்த புகைப்படம் இதோ…
View this post on Instagram