புன்னகை அரசி நடிகை சினேகாவா இது..! சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க! புகைப்படம் உள்ளே..

தமிழ் சினிமாவில் எத்தனையோ தமிழ் நடிகைகள் இருந்தாலும் பிற மொழி நடிகைகள் மேல் தான் ரசிகர்கள்அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படி அந்த வரிசையில் மும்பையை பூபூர்விகமாக கொண்டு தனில் சினிமாவில் இன்றும் கலக்கி வருபவர் நடிகை சினேகா என்றே சொல்லலாம். .தமிழ் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்திருக்கும் இவர் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

2001 ஆண்டு என்னவளே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை ஸ்நேகா.அதன் பிறகு மம்மூட்டியுடன் சேர்ந்து ஆனந்தம் படத்தில் பல்லாங்குழில் வட்டம் பார்த்தேன் பாடலின் மூலம் புகழ்பெற்றறார்.

தனது அழகான சிரிப்பின் மூலம் தமிழ் திரையுலகில் புன்னகை அரசி என பேரெடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சினேகா.தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக சில ஆண்டுகள் வளம் வந்தார்.

நடிகர் பிரசன்னாவுடன் மலர்ந்த காதலால், அவரை திருமணம் செய்துகொண்டு, தற்போது இரு பிள்ளைகளுக்கு தாயாகி இருக்கிறார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்து வரும் நடிகை சினேகாவின் நடிப்பில் இறுதியாக பட்டாஸ் திரைப்படம் வெளியானது.

இந்நிலையில் புன்னகை அரசி, நடிகை சினேகாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..