மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ரம்யா நம்பீசன்..! வாயை பி ளந்து பார்க்கும் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் ஆட்டநாயகன், குள்ளநரி கூட்டம், இளைஞன் என பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர் தான் நடிகை ரம்யா நம்பீசன். இவர் நடிகர் விஜய் சேதுபதி அவர்களுடன் “சேதுபதி” திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சினிமாவில் ஒரு சில பாடல்களை நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், தற்போது நடிகை ரம்யா அவர்கள் விஜய் ஆண்டனி அவர்களுடன் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தினை இயக்கியவர் இயக்குனர் தமிழ்ச்செல்வன். மேலும், இந்த படத்தின் பெயர் தமிழரசன் என்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நடிகர் ரியோ அவர்களுடன் “பிளான் பண்ணி பண்ணனும்” என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறாராம்.

அவ்வபோது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் டாப்ஸ் மட்டும் அணிந்து கொண்டு கி ளா ம ராக போஸ் கொடுத்துள்ளார். இவை பழைய புகைப்படங்களாக இருந்தாலும், ரசிகர்களை சு ண்டி இ ழுத்து வருகிறது என்று சொல்லலாம். இதோ அந்த புகைப்படங்கள்…