சட்டையை வி ல க்கி ரசிகர்களை தி ணற வி ட்ட நடிகை சாக்‌ஷி..! – வைரலாகும் செம்ம ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

தமிழ் சினிமாவில் “ராஜா ராணி”, “காலா” உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை சாக்ஷி அகர்வால், அவர்கள். இவர் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார், எனப்து நாக்கு நன்கு தெரிந்த ஒரு விஷயம். இந்நிலையில் அடுத்தடுத்து ஐந்து படங்களில் நடித்து வரும் நடிகை சாக்ஷி அகர்வாலின் ‘தி நைட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்டுள்ளார். இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சோசியல் மீடியாவில்ஆக்டிவாக வலம் வரும் நடிகை சாக்‌ஷி அகர்வால் அவ்வப்போது வித விதமாக போட்டோ ஷூட்களை நடத்தி, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். அவை அனைத்தும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி விடும் என்று சொல்லலாம். மேலும் இன்ஸ்டா பக்கத்தில் இவரை 1 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் இவரை follow செய்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது சட்டையை வில க்கி படு சூ டான கவ ர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை சாக்‌ஷி அகர்வால், இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள், இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் கிளிக்ஸ்…