சட்டை பட்டனை க ழ ட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ள தனுஷ் பட நடிகை..! கிர ங்கிபோ ன ரசிகர்கள்..! ஹாட் பிக்ஸ் உள்ளே..

தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திபிரபலமானவர் பார்வதி மேனன். தமிழில் முதலில் பூ திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின் தனுஷுக்கு ஜோடியாக மரியான் படத்தில் நடித்தார்.

தமிழில் இரண்டு படங்கள் நடித்தாலும், மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பெங்களூர் டேஸ், சார்லி, உயரே, என்னு நிண்டே மொய்தீன் என தனது கேரியரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். சிறந்த நடிகைக்கான விருதை பல முறை வென்றுள்ளார்.

நடிப்பிலும் அழகிலும் மெருகேறி இருக்கும் பார்வதி மேனன் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவார். படத்தில் மட்டும் இல்லாமல் இயல்பு வாழ்க்கையையும் முடி வெட்டிக் கொள்வது உட்பட பல கெட்டப்புகளில் சுற்றிக் கொண்டிருக்கும் பார்வதி, சமூக வலைதளங்களில் அவ்வபோது நேரத்தை செலவிட்டு வருகிறார்.

தற்போது கொஞ்சம் ஒபனாக விட்டு புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். இப்புகைப்படமானது ரசிகர்கள் மத்தியில் நடிகை பார்வதியின் பக்கம் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்போது இணையத்தை கலக்கும் அப்புகைப்படம் இதோ…