ஈரமான ரோஜாவே பட நடிகை மோகினியா இது? தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? அமெரிக்கா போய் எப்படி ஆகிட்டார் பாருங்க..

ஈரமான ரோஜாவே படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை மோகினி அவர்கள். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தார். குறிப்பாக விஜயகாந்த நடித்த தாய்மொழி, தாயகம், நான் பேசநினைப்ப  தெல்லாம்,புதிய மன்னர்கள் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.  தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்  நடிகை மோகினி. மோஹிணி கிறிஸ்டினா ஸ்ரீனிவாசன் இவர் 1978 ஜூன் 9ஆம் தேதி தஞ்சாவூரில் பிறந்தவர்.

தற்போது படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் இவர் ஒரு சில தொலைக்காட்சி தொடரில் கூட நடித்துள்ளார். நடிகை மோகினி கதாநாயகியாக நடித்த போதே சன் தொலைக்காட்சியில் 96 ஆம் ஆண்டு ஒளிபரப்பான காதல் பகடை என்ற தொடரில் நடித்தார்.

இறுதியாக 2006 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  ‘ராஜ ராஜேஸ்வரி’ என்று தொடரிலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது. அதன் பின்னர் இவரை எந்த சினிமாவிலும் சீரியலில் கூட காண முடியவில்லை. இவருக்கு பட வாய்ப்புகள் குறைய குறைய இவரும் ஒரு முடிவெடுத்து.

பிறகு 1999ஆ ம் ஆண்டே ‘பரத்’ என்ற ஒரு பிசினஸ் மேனுடன் திருமணம்  செய்துகொண்டு, அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிக்கு ருத்ரகேஷ் என ஒரு மகன் உள்ளார். கடைசியாக 2011ல் கலெக்டர் என்ற ஒரு மலையாள   படத்தில் நடித்தார். அதன் பின்னர் அவரை எந்த படங்களிலும் பார்க்க முடிவதில்லை.

இவரது தாய் தந்தையர் இந்துக்கள் ஆனால் அமெரிக்காவில் இருக்கும் போது கிறிஸ்துவ மதத்திற்கு மாறி தற்போது அங்கு கிறிஸ்துவ மத போதாகறாக இருந்து வருகிறார் மோஹிணி கிறிஸ்டினா. இருவரும் சரியாக ஆஜர் ஆகாதால் அந்த   வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.