இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ’நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நடிகை மெஹ்ரீன் பிர்சாடா அவர்கள். இதையடுத்து நடிகர் விஜய் தேவரகொண்டாவின் “நோட்டா” படத்தில் நடித்தார். பின்னர் ‘பட்டாஸ்’ படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

மேலும், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நடிகை மெஹ்ரீன் பிர்சாதா தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் இவர் என்று சொல்லலாம். மேலும் அதில் அ டிக்கடி தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை ஷேர் செய்து வருகிறார்.

மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 2 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் இவரை follow செய்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இறுக்கமான மாடர்ன் உடையில் வித விதமாக ஹாட் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை மெஹரீன் அவர்கள். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த ஹாட் கிளிக்ஸ் இதோ…
View this post on Instagram