பிரபல தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும், ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடிகர் பிரித்விராஜின் இரண்டாவது மனைவியாகவும், ஹீரோயின் நிமேஷிகாவின் சித்தியாகவும் நடித்து வருபவர் தான் நித்யா தாஸ். 2007-ம் ஆண்டு, அதாவது தனது திருமணத்துக்குப் பிறகு சீரியல்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார் நித்யா. மேலும், 2009-ம் ஆண்டு சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘இதயம்’ சீரியல் மூலம் தமிழுக்கும் அறிமுகமானார். தொடர்ந்து சன் டிவி-யில் ‘காற்றினிலே வரும் கீதம்’, ’பைரவி’, ’அழகு’ ஆகிய சீரியல்களில் தமிழில் நடித்தார்.

தற்போது ‘கண்ணான கண்ணே’ சீரியலில் ஹீரோயினுக்கு சித்தியாக பாஸிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது தொலைக்காட்சியில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மக்களிடத்தில் வெகு விரைவில் ரீச் ஆகி விடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இவரும் ஒருவர் என்று சொல்லலாம்.

இந்நிலையில், இளம் வயதில் மாடர்ன் உடையில் இவர் எடுத்துக்கொண்ட ஹா ட்டான புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வெளியாகி, பிரபல சீரியல் நடிகையாக உள்ள நித்யாவா இது..? என்று கே ள்வி எ ழுப்பும் வண்ணம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. இதோ தற்போது சீரியல்களில் நடித்து வரும் நடிகை நித்யா அவர்களின் அந்த புகைப்படங்கள்….

