இந்த டீச்சரோட திறமையை கொஞ்சம் பாருங்க..! இப்படி ஒரு ஆசிரியர் நம்ம படிக்கும் பொழுது இல்லையே என சொல்லுவீங்க..

நாட்டின் கண்கள் பெண்கள் என கூறுவார்கள், சமூதாயத்தின் வளர்ச்சி தற்போதைய காலங்களில் பெண்களுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது, பெண்கள் அடிமைகளாகவும் வீட்டுக்குள் அடைபட்டு இருந்த காலங்களுக்கும் தற்போதைய காலங்களுக்கு ஒரு ஒப்பீடு செய்தால் பெண்களின் பங்களிப்பு தற்போதைய காலங்களில் மிக பெரியது என சொல்லலாம்.

இந்த டீச்சரோட திறமையை கொஞ்சம் பாருங்க !! இப்படி ஒரு ஆசிரியர் நம்ம படிக்கும் பொழுது இல்லையே என சொல்லுவீங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களே பாருங்க…..