கேரளாவை சேர்ந்த நடிகை பூர்ணா அவர்கள், மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தமிழில் முதல்முறையாக “முனியாண்டி விலங்கியல் மூண்றாமாண்டு” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பூர்ணா. அதற்கு பின்னர் ஆடுபுலி, சகலகலா வல்லவன், மணல் கயிறு, கொடிவீரன், சவரக்கத்தி, அடங்க மறு, காப்பான் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அங்கீகாரத்தை பெற்றார் நடிகை பூர்ணா அவர்கள்.

இந்நிலையில், தற்போது தெலுங்கு, மலையாளம், தமிழ் என்று கொடி க ட்டி ப ற க்கும் நடிகை பூர்ணாவுக்கு பட வாய்ப்புகள் கு வி ந்த வண்ணம் உள்ளன, என்று தான் சொல்ல வேண்டும். கி ட்டத்த ட்ட 5 படங்கள் மு டித்து வெளிவர கா த்துக் கொண்டிருக்கின்றது, என்பதாக கூறப்ப டுகின்றது. அது மட்டுமில்லாமல் 6 படங்களில் நடித்தும் வருகிறார், தமிழில் மட்டும் படம் பேசும், அம்மாயி, விசித்திரம், தலைவி போன்ற படங்களில்,

நடித்து வெளிவர கா த்துக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. சமூகவலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு வரும் நடிகை பூர்ணா தற்போது, டை ட்டான மாடர்ன் ஹா ட்டான சில புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு வி ரு ந்து வை த்துள்ளார் நடிகை பூர்ணா. இதோ அந்த புகைப்படங்கள்…

