எதிர்நீச்சல் படத்தில் நடித்த நடிகையா இது..? என்ன இப்படி இருக்காங்க..!! புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக  இருந்தவரும் தமிழ்  திரைப்பட நடிகரும் ஆவார். இவர் திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி வெளிவந்த திரைப்படமான மெரினா.

இந்த படத்தின் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ் வைத்து வங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சினிமா உலகை பொறுத்த வரை நடிகைகள் பல படங்களில் ஹீரோயினாக நடித்தால் கூட பிரபலமாக மாட்டார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் ஒரே ஒரு படத்தில் நடித்து பிரபலமாகி விடுவார்கள்.

அதிலும் சில நடிகைகள் சில ஃபிரேம்கள் மட்டுமே நடித்து ரசிகர்களை கவர்ந்து விடுவார்கள். அந்த வகையில் இளம் நடிகை சுசாகுமார், சிவகார்த்திகேயன் வெளியான   எதிர்நீச்சல், படத்தில் நிஜமெல்லாம் மறந்துபோச்சு பெண்ணே உன்னாலே என்ற ஒரு பாடலுக்கு நடித்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் கனவு நாயகியாகவே இருக்கிறார். ஆனால் பட வாய்ப்பு இல்லாததால் காத்திருக்கிறார்.

இதையடுத்து எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாகவும், அழகிய புகைப்படத்தையும் பகிர்ந்து இவரை ரசிகர்கள் எப்பொழுதும் லைக்குகளை குவிக்காமல் இல்லை. இதோ அவரின் தற்போதைய  புகைப்படம்…