நடிகை சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ப்ரேமம்’ மலையாள படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர், தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் நடிகர் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பின் நிரந்தர கதாநாயகியாக தமிழில் உருவாகலாம் என்கிற இவருடைய நினைப்பு தவறாய் போனது.

அவருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கவில்லை. தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் அவருடைய கதவை த ட்ட வி ல்லை. இதனால் தெலுங்கு பக்கம் சாய்ந்தார், அவர் நடித்த ‘தேஜ் ஐ லவ் யூ’, ‘உன்னடி ஒகடே சிந்தகி’, ‘ ஹலோ குரு ப்ரோமோ’, ‘கோஸ்வரம்’, ஆகிய தெலுங்கு படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. இதனால் புதிய தெலுங்கு பட வாய்ப்புகளும் இவருக்குக் கிடைக்கவில்லை. தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின்,

நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக ‘தள்ளி போகாதே’ என்கிற படத்திலும், ஒரு தெலுங்கு மற்றும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து, தற்போது ஓணம் ஸ்பெஷலாக சேலையை சரிய வி ட்டு, புது வித கவ ர்ச்சியை கா ட்டியு ள்ளார் இவர். இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ஒரு மணி நேரத்திலேயே சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை கு வி த்து ள்ளது…

