திருட்டு மிகத் தவறான ஒரு விசயம். அதனால் தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பொய் சொல்லக் கூடாது, திருடக்கூடாது எனச் சொல்லி, சொல்லி வளர்க்கின்றனர். திருடர்கள் தாமாகவே மனம் வந்து திருடும்வரை இங்கு திருட்டுச் சம்பவங்களையும் ஒழிக்க முடியாது என்பது தான் நிஜம்.
என்னதான் திருடர்களை போலீஸார் அவ்வப்போது கைது செய்து சிறையில் அடைத்தாலும் தண்டனைகாலம் முடிந்ததும், வெளியில் வந்து திருடுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடைகளில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடிப்பது, போன்ற செயல்களில் பலர் ஈ டுப டுகின்றனர், அது போன்ற திருட்டு வ ழி ப்ப றி சம்பவம் ஒன்று தான் இது. என்ன நடக்குது னு நீங்களே பாருங்க….