குழந்தைகள் என்பது கடவுளால் கொடுக்கப்படும் வரம் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் குழந்தைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று சொல்வார்கள். ஏனென்றால் அவர்களுடைய பார்வையும், அவர்களுடைய சிரிப்பும் அப்பழுக்கற்ற தூய்மையான ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். நமக்கு குழந்தைகளை பார்க்க பார்க்க ஆசையாக இருக்கும்.
எல்லா குழந்தைகளுமே அழகு தான். வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகள் என்றாலே, குழந்தைகளின் ஒரு புன்னைகைக்கு என்ன விலை கொடுத்தாலும் ஈடு செய்யவும் இயலாது, அதனை எளிதில் காணவும் இயலாது. மேலும், குழந்தைகளை நாம் மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும், இது தான் நாம் முக்கியமாக செய்ய வேண்டிய வேலை, மேலும் இந்த வீடியோவில் குழந்தை என்ன செய்கிறது என்பதை நீங்களே பாருங்க…