டிக்டாக் காதலனை சந்திக்க பல கிலோ மீட்டர் பயணம் செய்து வந்த கேரள பெ.ண்ணுக்கு நே.ர்.ந்த கொ.டூ.ரம்! எடுக்கப்பட்ட வீடியோ… எச்சரிக்கை செய்தி..!

கேரளாவில் டிக் டாக் மூலம் அறிமுகமான காதலனை சந்திக்க பல கிலோட்டர் பயணம் செய்து வந்த நிலையில் கூ.ட்.டு ப.லா.த்.கா.ரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அ.தி.ர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இ.ளம்பெ.ண் ஒருவர் டிக்டாக் மூலம் அறிமுகமான கா.த.லனை சந்திக்க 300 கிலோமீட்டர் பயணம் செய்த கோழிக்கோடு வந்துள்ளார். (டிக் டாக் தற்போது இந்தியாவில் த.டை செய்யப்பட்டு விட்ட போ.திலும் இரண்டு ஆண்டுகளாக அந்த ஆ.ணு.டன், அப்பெ.ண்ணுக்கு கா.த.ல் இருந்திருக்கிறது)

ம.து.போ.தையில் காதலன் தன் நண்பர்களுடன் சே.ர்ந்து இ.ள.ம்பெ.ண்ணை கூ.ட்.டுபா.லியல் வ.ன்கொ.டு.மை செய்துள்ளான். அந்தப்பெ.ண்.ணுக்கும் ம.து கொ.டு.த்ததாக தெரிகிறது. மேலும் இந்த வி.வ.காரத்தை வெளியில் சொன்னால் இங்கு நடந்ததை எல்லாம் வீடியோவாகவும், போட்டோவாகவும் எடுத்து வைத்துள்ளோம். அதனை இணையத்தில் வெளியிட்டு உன் மா.ன.த்.தை வா.ங்.கிவிடுவோம் என மி.ர.ட்.டியுள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த பெ.ண்.ணின் உ.ட.ல்நிலை மோ.ச.ம.டைந்ததால் அ.ந்.தப்பெ.ண்ணை தனியார் மருத்துவமனை அருகே சாலையில் வீ.சி.வி.ட்டு அந்தப்பெண்ணை மி.ர.ட்.டிச் சென்றுள்ளனர். அந்தப்பெண் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். மேலும் நடந்த வி.வ.ரத்தை மருத்துவர்களிடம் கூ.றி க.ண்.ணீர் வ.டி.த்.து.ள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க காவல்துறை விசாரணையில் இறங்கியது. சிகிச்சைக்கு பின்னர் தற்போது அந்தப்பெண்ணின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது. கேரள மாநில கொல்லம் பகுதியைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு டிக் டாக் மூலம் அனஸ் என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார். டிக் டாக் ப.ழக்கம் நா.ள.டைவில் கா.த.லாக மா.றியது.

2 ஆண்டுகளாக போனில் பேசி வந்துள்ளனர். அனஸ் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் இருவராலும் நேரில் சந்திக்க முடியவில்லை. இந்நிலையில் தான் நடக்கப்போகும் வி.ப.ரீ.தத்தை உணராமல் டிக் டாக் மூலம் அறிமுகமான காதலன் அனஸை காண்பதற்காக 300 கிலோமீட்டர் பயணம் செய்து கோழிக்கோடு வந்துள்ளார்.

அந்தப்பெண்ணை அனஸ் ஒரு ஃப்ளாட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது ம.து அ.ரு.ந்.துமா.று அ.ந்.தப்பெ.ண்.ணை க.ட்.டா.யப்படுத்தியுள்ளார். சிறுது நேரத்தில் அவர்கள் இருந்த வீட்டிற்கு அனஸ் நண்பர்கள் வருகை புரிந்துள்ளனர். இவர்கள் அ.ந்.தப்பெ.ண்ணை கூ.ட்.டு பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செய்துள்ளனர்.

இதன்பின்னர் அதனை வீடியோவாக எடுத்த நபர்கள் இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் வீடியோ, போட்டோவை இணையத்தில் வெளியிடுவோம் என மி.ர.ட்.டி.யுள்ளனர். காவல்துறையின் விசாரணையின் போது டிக் டாக் காதலின் மொபைல் எண் ,அவரது போட்டோ உள்ளிட்ட சில விவரங்களை கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த நபரை பொலிசார் ட்ரேஸ் செய்து கைது செய்தனர். அனஸ் மற்றும் அவரது நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் த.ப்.பி ஓ.டி.ய இ.ரு.வ.ரை வ.லை.வீ.சி தே.டி வருகிறார்கள்.