முன்பெல்லாம் கல்யாணம் என்றால் மணமகனும், மணமகளும் வெட்கத்தோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், இப்போதெல்லாம் கல்யாண மேடையில் மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் டான்ஸ் ஆடுவது ஒரு பேஷனாகவே மாறிவிட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன், மணமகளுக்கு சர்ப்பைரஸ் கொடுப்பதும், மணமகள், மணமகனுக்கு சர்ப்பைரஸ் கொடுப்பதும் வழக்கமாகி விட்டது.
தற்போதெல்லாம் கல்யாணத்திற்கு செல்பவர்கள் கூட மணமகனும், மணமகளும் ஏதாவது டான்ஸ் ஆடுவார்களா என்ற எதிர்பார்ப்போடு வருபவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு திருமணத்தில் மணமகள் போட்ட ஆட்டம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்று தான் சொல்லலாம். இதோ அதை நீங்களே பார்த்து மகிழுங்கள்…