திருமணம் என்பது இருமனங்களை மட்டுமே இணைக்கும் விசயம் அல்ல. இரு குடும்பங்களையும் இணைக்கும் சங்கமம் அது. அதனால் தான் நல்ல நாள் பார்த்து திருமணம் செய்கிறோம். என்ன தான் பார்த்து, பார்த்து திருமணம் செய்தாலும் திருமணத்தின் பின்னர் தன் வீட்டுப் பெண், இன்னொரு வீட்டுக்குச் சென்றுவிடுவார் என்னும் சோகம் அவர்களை மிகவும் வாட்டும், என்று தான் சொல்ல வேண்டும்.
குறிப்பாக சொல்ல போனால், உடன்பிறந்தவர்களை விட்டு செல்வது என்பது மிகவும் வருத்தமாக தான் இருக்கும் அந்த வகையில் இங்கே சில அண்ணன்கள், தங்கள் தங்கைகள் தங்களைவிட்டு பிரிந்து மணமகன் வீட்டுக்குச் செல்வதை நினைத்து அழும் காட்சி இதோ…