இணயத்தில் நாம் தினம் பல விதமான விடீயோக்களை பார்த்து வருகிறோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும் என்று சொல்லலாம். மேலும், ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று தான் கூற வேண்டும். அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அம்பானி யார் என்று தெரியாமல் இருக்காது. அவரின் மகன் கல்யாணத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் இணையத்தில் வெளியானது, அதில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக அம்பானி குடும்பத்தாருடன் இருக்கும் பெண்ணை யார் அவர் என்று கேட்டு வருகின்றனர். அவர் அம்பானியின் மருமகள் ஆவார், நீங்களே அவரை இந்த வீடீயோவை பாருங்க..