அடேங்கப்பா.. “இருந்தாலும் உனக்கு தைரியம் இருக்க கூடாதும்மா”.. இந்த பெண் செய்யும் சேட்டையை பாருங்க..

நாம் இணையத்தில் தினம் பல விதமான வீடியோ காட்சிகளை பார்த்து ரசிக்கின்றோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக தான் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மேலும், சமூகவலைத்தளங்களில் தினமும் பல நூறு வீடியோ காட்சிகள் வருகின்றன. மேலும், தற்போது உள்ள நிலையில் ஒரு வீடியோ மூலம் மட்டும் மக்கள் ஒரு சிலர் ட்ரண்ட் ஆகி விடுகின்றார் என்று சொல்லலாம்.

மேலும் டிக் டாக் போன்ற விடீயோக்களை செய்யும் நபர்கள் சோசியல் மீடியாக்களில் நல்ல வரவேற்பு உள்ளது என்று சொல்லலாம். ஒரு சில விடியோக்கள் சில மணி நேரங்களிலே பல மில்லியன் views -களை பெற்று விடுகின்றன. இந்நிலையில் இளம் பெண் ஒருவர் செய்யும் வேலையே நீங்களே கொஞ்சம் பாருங்க…