உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, மேலும் விளையாட்டாக வீடியோ எடுத்து சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு மக்களிடத்தில் மிகவும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் புதுமண ஜோடி ஒன்று பிரபலமான பாட்டிற்கு ஆடிய நடனம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ வீடியோ…