இரவில் வீட்டில் புகுந்து பீரோவை உடைத்துக் கொள்ளையடிப்பது போன்ற பெரிய கொள்ளைகளைப் பார்க்கும் போது அதிர்ச்சியூட்டும். ஆனால் அதற்கு சற்றும் குறைவில்லாமல் கையில் கிடைத்ததை வாரிச் சுருட்டிச் செல்லும் பலே திருடர்களும் இருக்கிறார்கள். அதிலும் இந்த டெக்னாலஜி வளர்ந்த யுகத்தில் கடத்தல் திருட்டு மிகச் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் ஒரு கொ ள்ளை அ டிக்கும் கும்பல் நிற்கும் கார்களில் கொ ள்ளை அ டிப்பதை வ ழக்கமாக கொண்டுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும், மேலும் அவர்கள் இந்த வி ஷ ய த்தை எப்படி செய்கிறார்கள் என்று டெமோ காண்பிக்கும் வீடியோ இதோ…