நள்ளிரவில் பொண்டாட்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கணவர் ; ம்ம்ம்… கொடுத்து வைச்ச மனைவிதான்..

சின்ன, சின்ன சர்ப்ரைஸ்கள் தான் நம் வாழ்க்கையை மிகவும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவுகிறது, என்று தான் சொல்ல வேண்டும். சர்ப்ரைஸ் இல்லாமல் சதா சர்வநேரமும் உழைத்துக்கொண்டே இருந்தால் வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும், என்று சொல்லலாம். அந்த வகையில் இங்கே ஒரு கணவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கொடுத்த சர்ப்ரைஸு வேற ரகம் தான். வெளியிநாட்டிற்கு வேலைக்கு சென்ற கணவன் வீடு திரும்பும் பொது தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கொடுத்தும் சர்ப்ரைஸு இணையத்தில் அதிகமான நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது, இதோ அந்த காட்சியை நீங்களே பாருங்க…