இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள். அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது ஒரு வணடன காட்சி இணையத்தில் அதிகமான நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. பெண்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து ஆடிய நடனம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். இதோ நீங்களே பாருங்க…