நடுரோட்டில் ஹா யாக டான்ஸ் ஆ டும் மது பி ரி யர்கள்.. வைரலாகும் வீடியோ உள்ளே.. ..

இப்போது எல்லாம் ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று சொல்லும் அளவிற்கு தான் காலம் மாறி உள்ளது. அதுமட்டுமில்லாமல், சிலர் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் அவர்களுக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அதுமட்டுமில்லாமல் அதன் மூலம் அவர்கள் மக்களிடத்தில் நன்கு famous ஆகி விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது கு டித்து வி ட்டு நடு ரோட்டில் ஒரு சிலர் ஆ டிய ஆ ட்டம் இணையத்தில் வெளியாகி அதிகப்படியான நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது என்று சொல்லலாம். இதோ அந்த காட்சியை நீங்களும் பாருங்களேன்…