உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சோ க மான காணொளியின் தொகுப்பு தான் இது. பொதுவாக ராணுவ வீரரின் பனி என்பது எப்படி இருக்கும் என்பது நன்கு தெரியும், மிகவும் க டி ன மான வேலை தான் அது,

அதை வேலை என்று நாம் பார்க்காமல் நாட்டிற்கு அவர்கள் செ ய் யும் சேவையாகவே நாம் அவர்களை பார்த்து வருகிறோம். பல ஆயிரம் ராணுவ வீரர்கள் நம் நாட்டிற்க்காக உ யிர் தி யா கம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் கேரளா மாநிலத்தை சேர்ந்த வைஷக் என்ற இராணுவ வீரர் தா க்கு த லி ன் போது இ ற ந்து ள்ளார். அவரின் உ டலை ஒப்ப டைக்கும் சோ க மான கா ட்சி இதோ…