கடற்கறையில் ஸ் ட்ரா ப் லெஸ் உடையில் இணையத்தை தெ றி க்க வி டும் சீரியல் நடிகை பவித்ரா..! ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

சின்னத்திரையில் தற்போது அதிக அளவில் ரசிகர்களை கொண்ட சின்னத்திரை நடிகைகளில் ஒருவராக நடிகை பவித்ரா ஜனனியும் வலம் வருகிறார். பிரபல டிவியில் பல சீரியல்களில் நடித்துள்ள நடிகை பவித்ரா தற்போது “தென்றல் வந்து என்னை தொடும்” என்கிற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது “நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ்” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

நம்ப வீட்டு நட்சத்திரம் என்று ஒரு நிகழ்ச்சியை ஆங்கரிங் செய்தார். புதுயுகம் தொலைக்காட்சியில் உணவு மற்றும் அழகு சார்ந்த நிகழ்ச்சியையும் ஆங்கரிங் செய்திருக்கிறார். படிபடியாக தன்னை வளர்த்துக் கொண்டு விஜய் டிவியில் ஆஃபிஸ் சீரியலில் நடித்து வருகிறார். மேலும் தற்போது சீரியல் நடிகைகள் தான் அதிகம் தங்களுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள் என்று சொல்லலாம்.

அந்த வகையில் சமீப காலங்களில் போ ட்டோஷூ ட்களுக்கு அதிக க வ னம் செ லுத்தி வரும் நடிகை பவித்ரா தற்போது ஸ் ட்ரா ப் லெ ஸ் க வுன் போன்ற நீளமான உடையில் கடற்கரையில் அருகில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தன பக்கம் ஈர்த்துள்ளார்.