கேரளா மேளம் மக்களிடத்தில் எவ்வளவு பேமஸ் என்பது நமக்கு நன்கு தெரியும், அதே வகையில் நம்முடைய நையாண்டி மேளம் மக்களிடத்தில் எவ்வளவு பேமஸ் என்பதும் தெரியும், மக்களிடத்தில் அன்று முதல் இன்று வரை நல்ல பேமஸ் ஆகா இருபிப்பது என்னவென்றால் இந்த இறந்து மேளம் தான். குறிப்பாக சவுத் இந்தியா பகுதியில், இதற்க்கு ஈடு இணை வேற எதுவும் இல்லை என்று தான் சொல்லலாம். அந்த அளவிற்கு மிகவும் சிறப்பாக வாசிப்பார்கள் இசை கவிஞர்கள். அந்த வகையில் இங்கு ஒரு மேளம் வாசிக்கும் கு ழு வினர் வா சி த்த காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த காட்சியை நீங்களும் பார்த்து, கேட்டு மகிழுங்கள்…