ப தற வைக்கும் அடுத்த ப்ரோமோ..! அபிஷேக் காலில் வி ழுந்து க தறும் தாமரை.. உ ச்சக்க ட்ட எதிர்பார்ப்பில் பார்வையாளர்கள்..

கடந்த நான்கு வருடங்களாக பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்ததோடு முதன்மை ரியாலிட்டி நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த உலக அளவில் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது மேலும் இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்கள் மத்தியில் தங்களை அடையாளபடுத்தி கொள்வதோடு திரையுலகிலும் பல முன்னணி படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.இதில் தாமரையிடம் பேசும் அபிஷேக் எல்லோரும் உனக்குதான் வேலை பார்த்துட்டு இருக்காங்க என்று கூறுகிறார். இதனைக் கேட்ட தாமரை அபிஷேக்கின் காலில் வி ழுந்து நீ சொன்ன வார்த்தையே போதும் என்கிறார். உடனே தாமரையை நெஞ்சோடு அணைத்துக் கொ ள் ளு ம் அபிஷேக்,

அவரை கட்டியணைத்தப்படியே ஆறுதல் கூறுகிறார். இதனை தொடர்ந்து ராஜூவிடம் பேசும் இமான் அண்ணாச்சி யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு தாமரையை காப்பாற்ற விரும்புகிறேன் என்று கூறுகிறார்…