உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடந்த ஒவ்வொரு விழாவும் நம்மை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு போகும், மேலும் அதை நம்மால் மறக்க முடியாது, அந்த அளவிற்கு நாம் அந்த விழாக்களை என்ஜாய் பண்ணிருப்போம் என்று சொல்லலாம். அந்த வகையில் ஒரு கல்லூரியில் மாணவிகள் சிலர் மேளம் வாசித்து நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்..