பறை அது தமிழர் மறை..! – பறை இசைத்து, அரங்கத்தை அ திர வைத்த இசை குழுவினர்..

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. பறை என்பது நம் தமிழ் மக்களுடைய பாரம்பரிய இசை காலை ஆகும், என்று தான் சொல்ல வேண்டும். இந்த இசை தமிழ் மக்களிடம் மிகவும் பிடித்தமான ஒரு இசை என்று சொல்லலாம். மேலும், இந்த இசையை தற்போது அதிகமான இடங்களில் நாம் பார்ப்பதில்லை, இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பறை இசைக்கப்பட்டுள்ளது. அந்த அருமையான காட்சியை நீங்களும் பாருங்க….