தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து அ திகரித்துக்கொண்டே போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள். மேலும் ஒரு சில நடிகைகள் தங்களுக்கான இடத்தை தக்கவைத்துக்கொ ள்ள இன்று வரை போ ராடி வருகின்றனர் என்றும் சொல்லலாம். நடிகை ஓவியா “நாளை நமதே” என்று படத்தில் முதலில் அறிமுகம் ஆகினர். அதன் பின் சில படங்களில் நடித்து வந்த நடிகை ஓவியா விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவின் நடவெடிக்கைகளை பார்த்த ரசிகர்கள் நடிகை ஓவியா மீது பிரியம் கொண்டு சமூக ஊடகங்களில் நடிகை ஓவியாவை புகழ தொடங்கினர். பிக்பாஸ் முடிந்து வெளிவந்த உடன் நிறைய படங்களில் நடிப்பார் என்று ரசிகர்களும் எதிர்பார்த்த்னர். ஆனால் ஓவியா 90ML என்ற ச ர் ச் சை யான படம் ஒன்றில் க வர் ச்சியாக நடித்து மக்களிடம் வெ றுப்பை சம்பாரித்தார் என்பது தான் உண்மை.

இந்நிலையில் அந்த படத்தில் அவருடன் துணை நடிகையாக நடித்தவர்தான் நடிகை பொம்மு லக்ஷிமி. கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது. தொடர்ந்து கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும், தற்போது ஒரு சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். இதோ அந்த ஹாட் போ ட்டோஸ்…
View this post on Instagram