மணப்பெண் முன்னிலையில் ஆ ட்டம் போட்ட நண்பர்கள்.. ரசிச்சு பாக்கும் இளம் ஜோடி..

திருமணம் வாழ்வில் ஒரு முறையே நடக்கக் கூடிய மகிழ்ச்சியான நிகழ்வு. மேலும் ஆதில் மறக்க முடியாத ஒரு சில தருணங்களும் இருக்கும். நாம் எதிர்பார்க்காத அளவிற்கு ஒரு சில விஷயங்கள் திருமணத்தில் நடக்கும் என்று சொல்லலாம், அதை அனைத்தும் நாம் திருமணம் முடிந்த பிறகு பார்த்தல் நமக்கு அது ஒரு நல்ல மெமரி ஆகா அமையும் என்று சொல்லலாம், இந்நிலையில், திருமணம் மு டிந்து இளம் ஜோடி அ ழைக்கும் போது அவர்களுடைய நண்பர்கள் மட்டும் உறவினர்கள் ஒன்றாக சேர்ந்து ஆ ட்டம் ஆ டிய காட்சி இணையத்தில் வெளியாகி அதிகமான நபர்களால் பார்க்க பட்டு வருகிறது. மேலும், வாசிக்கும் குழுவினர்களோடு சேர்ந்து டான்ஸ் ஆடிய காட்சி பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது நேற்று சொல்லலாம். இதோ அந்த காணொளி…