‘தென்றல் உறங்கிடும் போது’ பாடலுக்கு நாதஸ்வரம் வாசித்து கலக்கிய இருவர்.. மெய்சிலிர்த்துப்போன அரங்கம்..

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. நாதஸ்வரம் இசை கருவி தற்போது ஒரு சில இடங்களில் தான் பார்க்க முடிகிறது. அதிலிருந்து வரும் இசை மிகவும் சிறப்பானது, ஒரு சில நிகழ்ச்சி தான் தற்போது நாதஸ்வரம் வாசிக்க படுகிறது என்று தான் சொல்ல வேண்டும், இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் ‘தென்றல் உறங்கிடும் போது’ பாடலுக்கு நாதஸ்வரம் வாசிக்கும் வீடியோ காட்சி இதோ…