வீட்டிற்குள் நு ழை ந்த முதல்வர் ஸ்டாலின் ப டுக்கையை விட்டு எ ழாத நபர்.. வெளியான வீடியோ..

தமிழகத்தில் கடந்து இரண்டு நாட்களாக வாலஜிலக்கு பருவமழை பெய்து வருகிறது. இது குறித்த பல விதமான தகவலைகளை நாம் சோசியல் மீடியா, செய்தி சேனல்கள் மூலமாக தெரிந்து வருகிறோம். மேலும், சென்னை கடலூர் போன்ற கடல் சார்ந்த பகுதிகளில் மலை வெள்ளம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் முகாம்களில் தங்கவைக்க படுகிறார்கள் எனப்து இங்கே குறிப்பிடத்தக்கது. இதோடு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மலை வெள்ளம் இருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். அதுமட்டுமில்லால் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இருளர் மக்கள் வ சி க்கும் வீட்டிற்குள் சென்றுள்ளார், அங்கே நடந்த ஒரு நி கழ்வின் தொகுப்பு வீடியோவாக இதோ..