தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங் அவர்கள். இவர் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியாகிய “த டையற தா க்க” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இவர், மேலும் இவரின் முதல் திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது, என்று தான் சொல்ல வேண்டும்.

இதனை தொடர்ந்து என்னமோ ஏதோ, ஸ்பைடர், நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அ திகாரம் ஒன்று, தேவ், NGK என பல திரைப்படங்களில் நடித்து வந்தார், ஆனால் இவருக்கு இ டையில் சரியான பட வாய்ப்பு அமையாததால் தெலுங்கு பக்கம் சென்று அங்கு முன்னணி நடிகையாக வலம் வந்தார், என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் தமிழில் தற்பொழுது இவர் “அயலான்” என்ற ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் ஆனால் ஹிந்தியில் சில திரைப்படங்களிலும் தெலுங்கில் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், சோசியல் மீடியாக்களில் இவருடைய followers-கள் அதிகம், தற்போது செம்ம ஹா ட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ரகுல். இதோ அந்த ஹாட் கிளிக்…
View this post on Instagram