அட பாவி..! தாலி க ட்ட தெரியாமல் த வி த்த மாப்பிள்ளை.. கே லி செய்து சிரிக்கும் உறவினர்கள்..

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும். அதில் அணைத்து விஷயங்களும் கலந்திருக்கும். திருமணத்தை நடத்துவது என்பது சாதாரண விஷயம் கிடையாது என்று சொல்லலாம். இந்நிலையில், தாலி க ட்டும் போது மாப்பிள்ளை செய்த ஒரு செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…