கார்நாடக மாநிலத்தை சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் மக்களிடத்தில் மிகவும் பரிச்சயமான பிச்சைக்காரர் ஆவார். அதற்க்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால் இவர் ஒரு ரூபாய் மட்டும் தான் மக்களிடத்தில் பிச்சையாக வாங்குவாராம் பதாக கூறப்படுகின்றது, அதற்க்கு மேல் காசு கொடுத்தால், அவர்களிடத்தில் அந்த காசை திரும்ப கொடுத்து விடுவாராம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இந்த ஒரு ரூபாய் பிச்சைக்காரருக்கு வி ப த்து நடந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப ட்டிருந்தார், அனால் சி கி ச்சை பலனில்லாமல் இந்த ஒரு ரூபாய் பிச்சைக்காரர் உ யிரி ழந்துள்ளார் என்பதாக கூறப்படுகின்றது, இந்நிலையில் அவருடைய இ றுதி ச ட ங்கில் 4 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் வந்தது, நெகிழ்ச்சியளிக்கிறது, என்று தான் சொல்ல வேண்டும்….