நடிகை வேதிகா, இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், கன்னடா, தெலுங்கு என தென்னிந்திய திரைத்துறையில் முக்கிய இடத்தை பிடித்தவர். “மதராஸி” என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர், ராகவா லாரன்ஸ் உடன் நடித்த “முனி” படத்தின் மூலம் மிக பிரபலம் அ டைந்தார், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அதனைத் தொடர்ந்து, சக்கரக்கட்டி, காளை, மலை மலை உள்ளிட்ட படங்களில் சாதாரணமாக நடித்து வந்த இவர்,

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான “பரதேசி” படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார், என்று சொல்லலாம். இறுதியாக, காஞ்சனா 3ல் நடித்த வேதிகா, ‘தி பாடி’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். மேலும், தமிழில், விநோதன், ஜங்கிள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது, தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் கவ ர்ச்சி குறையாது,

சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் இவருக்கு followers மற்றும் ரசிகர் பட்டாளம் அதிகம், என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது தோல் நிற உடையில் தண்ணீருக்கு நடுவில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்…
View this post on Instagram