நடிகை சாம்ஸ்க்ருத்தி, இவர் 2013ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள திரைப்படமான மெய் ஃபேன் ராமு என்ற திரைப்பட த்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இயக்குனர் சசிகுமார் நடித்து வெளிவந்த குட்டிப் புலி எனும் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் தேர்வு செய்யப்பட்டு, தனது பாட்டியின் உ டல்நிலை ச ரியில் லாத காரணத்தால் இந்தத் திரைப்படம் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு 2016ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில்

நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகர் ஸ்ரீ நடித்து வெளிவந்த வில் அம்பு என்னும் திரைப்பட த்தில் த மிழ் சி னிமா வில் க தாநாயகி யாக அ றிமுகமா னார். இந்த தி ரைப்பட த்தில் மு க்கிய க தாபாத்திரங் களாக சி ருஷ்டி டா ங்கே, சாந்தினி, யோகி பாபு ஆகியோர் ந டித்திருந் தனர். மேலும் இந்த தி ரைப்பட த்தில் இ ரண்டு வெ வ்வே றான க தைகள் ஆனால் கி ளைமா க்ஸ் ஒரே இடத்தில் நடப்பது போன்று கா ட்சி எ டுக்கப்பட்டு ள்ளது. ஆகையால் ம க்கள் ம த்தியில் சி றந்த வ ரவேற் பைப் பெற்றுத் தந்தது.
![]()
நடிகை சாம்ஸ்க்ருத்தி, தனது சி றப்பான நடிப்பாலும் அ ழகிய தோ ற்றத்தா லும் பல இ ளைஞர்க ளின் நெ ஞ்சங் களில் த ஞ்சம் கொண்டவர். இவர் விஷ்ணு நாயர் என்பவரை காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். இது ம ட்டுமல்லா மல் 2014ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்டாலின் மகாலிங்கம் இயக்கத்தில் நடிகர் விதார்த் நடித்த வெ ளிவ ந்த கா டு என்னும் தி ரைப்பட த்தில் க தாநாயகி யாக ந டித்திருந் தார்.

மேலும் த மிழில் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் எடுத்த தன் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியி ட்டு ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகி றார்.
