ஆஹா.. இது தான்டா கணவன்மார்களின் அன்பு.. காண்போரை நெகிழ வைக்கும் காட்சியை பாருங்கள்..

திருமண என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். மேலும் திருமணம் என்பது வாழ்க்கையில் ஒவ்வொருவரும் மிக முக்கியமான ஒரு தருணம் என்று சொல்லலாம், மேலும், ஒரு சிலரது திருமணத்தில் ஒரு சில மறக்க முடியாது சம்பவங்கள் நடக்கும், என்று தான் சொல்ல வேண்டும். அழகான தருணங்களை நாம் பதிவு செய்து கொள்ள தான் வீடியோக்கள் மிகவும் உதவுகின்றன.

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. அதாவது திருமணத்தின் போது மணமக்கள் இடை நடந்த ஒரு சில க்யூட்டான தருணங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், கணவன்மார்களின் அன்பு என்ன என்று இந்த வீடியோ பாக்கும் போது உங்களுக்கே நன்றாக புரியும். இதோ அந்த காணொளி உங்களுக்காக பாருங்க…