பிரபல நடிகர் சந்தானம், அவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “சபாபதி”. மேலும், இந்த படத்தில் நடிகர் சந்தானத்தின் தங்கையாக நடித்திருக்கிறார் வைஷ்ணவி அருள்மொழி அவர்கள். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான “மலர்” என்னும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தார் வைஷ்ணவி அவர்கள். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர் நமக்கு இருவர் 2 ” சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சீரியல்கள் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை பெ ற்றி ருக்கும் இளம் நடிகை வைஷ்ணவி தற்போது பெரியதிரைக்கும் சென்றுவிட்டார், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், “நாம் இருவர் நமக்கு இருவர்” என்ற சீரியலில் மாயனின் தங்கை ஐஸ்வர்யாவாக நடித்து வருபவர் இளம் நடிகை வைஷ்ணவி அருள்மொழி.

முதலில் youtube சேனலில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அதன் பிறகு ஷார்ட் பிலிம்கள் மூலம் கிடைத்த புகழால், சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் ஹீரோயின் தங்கை கேரக்டர் தான். இந்நிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், என்ன அ ழகு.. பாத்துகிட்டே இ ருக்கலாம் போல இருக்கே.. என்று உ ருகி வருகிறார்கள்.
